அடடே நாளைக்கு தீபாவளியில்ல?


ரசிகையின் முதல் பதிவு - புதன், அக்டோபர் 26, 2011 அடடே இன்னைக்கு தீபாவளியில்ல?

அதுக்கு.. 

Thillakan சொன்னது…
இலவசம blog தாறன் எண்டதுக்ககாக 68 blog திறந்து வருசத்துக்கு ஒருக்க எழுதக்கூடாது ;)

வாயில வரத தமிழ் எழுத்தில வருகுது :)

உண்மைதான் இன்றுவரை கிட்டத்தட்ட பத்து பன்னிரண்டு ப்ளாக் திறந்திருப்பேன். ஆனால் தொடர்ச்சியாக குறைந்தது மாதத்துக்கு ரெண்டு தடவையேனும் எழுத முடிந்தது இதில் மட்டும் தான். ஏனெனில் எழுதும்போது ஏனோ ஒருகட்டுக்குள் நின்று எழுதுவதென்பது என்னால் முடியாத காரியம். அந்த நேரத்தில் தோன்றுவது எதுவோ அதை அப்படியே எழுதி போட்டுவிடுவேன். திரும்பவும் பார்த்து திருத்துவதென்பது மிக மிகக் குறைவு.  

ஒரு சிலர் சில பதிவுகளில் கேட்டிருக்கிறார்கள் 'இதன் மூலம் நீங்க என்ன சொல்லவாறீங்க' எண்டு. என்னதான் பேப்பர்ல போடும் அளவுக்கு ஏதோ கிறுக்கியிருந்தாலும் சத்தியமா யாருக்கும் கருத்தோ அட்வைசோ என்று பண்ணுற அளவுக்கு நான் இன்னும் வளரலை. 

அது மட்டுமல்லாது இங்கு எந்த இலக்கியமோ இலக்கணமோ இருக்காது. அதன்படி எழுத வேண்டும் என்ற ஆர்வமும் இதுவரை எழுந்ததில்லை. ஏதோ மனதில் தோன்றியதை எழுதுகிறேன். பிக்காசோவின் ஓவியங்கள்போல.. சிலருக்கு புரிகிறது, பலருக்கு குழப்பமாயிருக்கிறது. இன்னும் சிலருக்கோ கடுப்பாகவிருக்கின்றது. அதற்க்கு நான் எதுவும் செய்யமுடியாது. அது அவரவர் பார்வையைப் பொறுத்தது.

நிற்க, சென்றதடவை தீபாவளி என்றால் புதுசட்டை, பலகாரம், விருந்து சாப்பாடு, கோவில், அப்பா என்று  ஐந்து விடையங்களைக் குறிப்பிட்டிருந்தேன். அதில் முதல் நான்கும் இம்முறையும் இருக்கிறதோ இல்லையோ என்றுமில்லாத ஒன்றாய் பலவருடங்களின் பின்பு இம்முறை தீபாவளியன்று  அப்பா வருகிறார்.

அதைவிட முக்கியமாய் செல்லாவில் நாளை துப்பாக்கி திரையிடுகிறார்கள். அதில் என்ன விசேடம் இருக்க முடியும் என்று கேட்டீங்கன்னா எமது முதலாவது மற்றும் இரண்டாவது விளம்பரங்கள் படத்தின் நடுவே திரையிடப்பட இருக்கின்றன. மூன்றாவது விளம்பரம் ஏற்கனவே சோனி டிவியில் வருகிறது. தற்போது தீபவளியையொட்டி  சிங்கப்பூரின் பிரபலமான தமிழ் சேனலான வண்ணத்திரையிலும் போடுகிறார்கள். நான்காவது மற்றும் ஐந்தாவது விளம்பரங்கள் இன்னும் சிலதினங்களில் தொலைக்காட்ச்சிகளிலும் Youtubeஇலும் ஒரே சமயத்தில் வெளியிடப்படும்.



டமில் டுமீல் என்று ஆக மொத்தத்தில் போன தீபாவளிக்கு மத்தாப்பெண்டால் இந்தமுறை துப்.. மன்னிக்கவும்.. சரவெடி தான்.. :)

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்.. இதுவரை நான் பார்த்த தீபாவளி அலங்காரங்களில் என்னை முழுதுமாய் கொள்ளைகொண்ட இடம் Gyan Sarovar. இன்னும் மூன்று நாட்களில் இங்கிருப்பேன் என்பதை நம்புவதற்கே இன்னும் பல நாட்கள் எடுக்கும்.  



  


(¯` [[312004515520386]] ´¯)´´¯`•°*”˜˜”*°•. [[126216480723638]]
`*.¸.*.•°*”˜˜”*°•. [[126216480723638]]
•°*”˜˜”*°•. [[126216480723638]] * ¸ [[336842623036575]] [[363460793698354]]






(¯` [[312004515520386]] ´¯)´´¯`•°*”˜˜”*°•. [[126216480723638]]
`*.¸.*.•°*”˜˜”*°•. [[126216480723638]]
•°*”˜˜”*°•. [[126216480723638]] * ¸ [[336842623036575]] [[363460793698354]]



கருத்துகள்

Roy இவ்வாறு கூறியுள்ளார்…
மலையிண்ட பெயரில கிறியேஷன்ஸ் வைச்சிருக்கிறவை சிங்கப்பூரில இருந்து தான் கதைக் கருவே எடுக்கிறவையாம் நல்ல காலம், சிங்கப்பூரில இருந்து வந்தவாக்கு கருவைக் குடுக்காட்டிச் சரி ஏனெண்டா அவையள் சாமிமார் பாருங்கோ!

துவாரகனும் அவர் பரிவார வானரங்களும் முந்தி செவ்வேள் சேர்க்கு வால் பிடிச்சு கொண்டு திரிஞ்சு இப்ப அவர் துரத்தி விட்டவுடன அடுத்தாள பிடிச்சிருக்கினமாம்

ஊரை ஏமாத்துற கூட்டத்துக்கு இமய மலையிண்ட பெயர் வேற

பிரம்மகுமாரியள் எண்டுறதுக்கு பதிலா பிரம்மசத்தியள் எண்டு சொல்லுறது தான் பொருந்தும்.
Roy இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கட விளம்பறங்கள விட அளப்பறைகள் தான் அதிகமா இருக்கு ஆச்சி!

விளம்பறங்கள் எடுக்கிறதே காட்சிப்படுத்ததானே.. அதில சொல்லிக்காட்ட என்ன இருக்கு?

மூண்டு ஏ யில கற்றுக்கொண்ட வித்தைகள் இன்று மார்பில் பாய்ந்த கடாக்களுக்கு அற்புதமாகவே கைகுடுக்குது பாருங்கோவன்.

காசுதாறவர் அடிச்சுதுரத்தினதுக்கு பிறகு பயங்கரமா முக்கீனம் எண்டு மட்டும் பிடிபடுது. ஆனா சின்னப்பிள்ள தனமான படைப்புகள் தான் உருவாக்க முடியுது. நாங்கள் செய்த Andraன்ட முதலாவது விளம்பரத்தில AAAல வால்பிடிச்சு வால்பிடிச்சு தொழிநுட்பங்களை கற்றாலும் Andraன்ட 2012 விளம்பரம் மாதிரி உங்களால முக்கேலாது எண்டது தான் கொடும..!


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரி அனந்தன் எழுதிய 'பெயரிலி' நாவல் வெளியீடும் அறிமுக நிகழ்வும்

இணையத்தில்.. (Click here)